இப்போது, இந்தப் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் இல்லை. ஆனால், எதுவும்
நடக்கலாம் என இந்திய ராணுவம் தயாராக உள்ளது. காரணம், பாகிஸ்தான்
ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள், 100 மீட்டர் தூரம் வரை ஊடுருவி, இந்திய
வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியபின் மீண்டும் வரமாட்டார்கள் என்பதற்கு
உத்தரவாதம் கிடையதது என்கிறார்கள் இந்திய ராணுவ வீரர்கள்.
No comments:
Post a Comment