நேற்று முன்தினம், காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள, மெந்ஹார்
செக்டர் எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து
பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய
எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
இந்திய ரோந்துப் படையில் இருந்த ஒருவர் பின்னர் அளித்த பேட்டியில், “அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம். நாம் கவர் எடுத்துக் கொள்ளுமுன், அவர்கள் (பாகிஸ்தான் ராணுவம்) துப்பாக்கி ரேஞ்சுக்குள் வந்துவிட்டதை உணர்ந்தோம்” என்றார்.
பாகிஸ்தான் படையினர், இந்தியப் படையினரை நோக்கி சுடத் தொடங்கினர்.
கீழேயுள்ள போட்டோவில் உள்ளதுதான், இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக்கோடு.

No comments:
Post a Comment