இந்த விவகாரம் குறித்து, ராணுவ அமைச்சர் அந்தோணி, “பாகிஸ்தான்
ராணுவத்தினரின் செயல் ஆத்திரமூட்டக்கூடியது. போர் நிறுத்த ஒப்பந்த
விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி
நடந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்றும் இரக்கமில்லாமல், இந்திய ராணுவ வீரரின், தலையை துண்டித்துள்ளனர். இது, மனிதாபிமானமற்ற செயல். பாகிஸ்தான் ராணுவ தலைமையுடன், எமது ராணுவத் தலைமை இது தொடர்பாக பேசிவருகிறது” என்றார்.
சற்றும் இரக்கமில்லாமல், இந்திய ராணுவ வீரரின், தலையை துண்டித்துள்ளனர். இது, மனிதாபிமானமற்ற செயல். பாகிஸ்தான் ராணுவ தலைமையுடன், எமது ராணுவத் தலைமை இது தொடர்பாக பேசிவருகிறது” என்றார்.
No comments:
Post a Comment