இதையடுத்து, டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீருக்கு,
மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி, அவரை நேரில் வரவழைத்தது.
அவரிடம், பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர செயலுக்கு, கடும் கண்டனம்
தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் கண்டனத்தை தமது அரசுக்கு அனுப்பி
வைப்பதாக அவர் தெரிவித்துவிட்டு செல்லும் காட்சி, கீழேயுள்ள போட்டோவில்
உள்ளது.
No comments:
Post a Comment