இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ வலிமை - ஓர் ஒப்பீடு!
உலக நாடுகளின் ராணுவ பலத்தினை வரிசைப்படுத்துவது எனபது மிகவும் கஷ்டமான காரியம்தான். GlobalFirepower.com என்ற நிறுவனம் 2011 ஆம் ஆண்டிற்கான உலகநாடுகள் ராணுவ தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டபோதும் GFPவெளியிட்ட தரவரிசை பட்டியல் முழுமையானதாக கருதப்படுகிறது. இந்த தர வரிசை பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட காரணிகளில் அணு ஆயுதங்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை. நாட்டின் தரைப்படை, கடற்படை, வான்படை, வழக்கமான போர் ஆயுதங்கள், கட்டுமான வசதிகள், மற்றும் பொருளாதார வலிமை போன்ற 45 வகையான காரணிகள் இப்பட்டியல் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. அணு ஆயுதங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் இப்பட்டியலின் தரவரிசை மாறலாம். மேலும் எண்ணிக்கைகள் மட்டுமே இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்தந்த நாட்டு ராணுவங்களின் போர் வியூக அறிவு திறன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை
இப்போது நாடுகளின் தரவரிசை பட்டியல்களை பார்க்கலாம்.
1
|
அமெரிக்கா
|
11
|
பிரேசில்
|
2
|
ரஷ்யா
|
12
|
ஈரான்
|
3
|
சீனா
|
13
|
ஜெர்மனி
|
4
|
இந்தியா
|
14
|
தைவான்
|
5
|
இங்கிலாந்து
|
15
|
பாகிஸ்தான்
|
6
|
துருக்கி
|
16
|
எகிப்து
|
7
|
தென்கொரியா
|
17
|
இத்தாலி
|
8
|
பிரான்ஸ்
|
18
|
இந்தோனேசியா
|
9
|
ஜப்பான்
|
19
|
தாய்லாந்து
|
10
|
இஸ்ரேல்
|
20
|
உக்ரைன்
|
இந்த பட்டியலில் நாம் எதிர்பார்க்காத நாடுகள் எதிர்பார்க்காத இடங்களில் இருப்பதை பார்க்க முடிகிறது. பட்டியலில் 9 ஆசிய நாடுகள் இடம் பிடித்துள்ளன. இதன் மூலம் ஆசியாவில் உள்ள ஆயுத போட்டியை நாம் அறிய முடிகிறது. ஆசிய கண்டத்தின் செல்வங்கள் மக்களின் வறுமையை ஒழிக்க பயன்படுத்தப்படாமல் ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தப்படுவதை இந்த அட்டவணை தெளிவுபடுத்துகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவோடு எப்போதும் நட்புறவாக இருந்ததில்லை. சீனாவுடன் ஒரு முறையும், பாகிஸ்தானோடு மூன்று முறையும் இந்தியா போரிட்டுள்ளது. நாம் அமைதியை விரும்பினாலும், எதிர்காலத்தில் நம்மீது ஒரு போர் திணிக்கப்பட நிறையவே வாய்ப்புண்டு. எனவே இம்மூன்று நாடுகளின் ராணுவ பலத்தினையும் ஒரு ஒப்பிட்டு அட்டவணை மூலம் நாம் கணிக்க முற்படலாம்.
இந்தியா
|
சீனா
|
பாகிஸ்தான்
| |
RANK
|
4
|
3
|
15
|
Total Population
|
1,189,172,906
|
1,336,718,015
|
187,342,721
|
Military Manpower Available
|
615,201,057
|
749,610,775
|
93,351,401
|
Fit for Military Service
|
489,571,520
|
618,588,627
|
75,326,989
|
Reaching Military Age Yearly
|
22,896,956
|
19,538,534
|
4,342,629
|
Active Military Personnel
|
1,325,000
|
2,285,000
|
617,000
|
Active Military Reserves
|
1,747,000
|
800,000
|
515,500
|
Total Aircraft
|
2,462
|
5,176
|
1,414
|
Total Land-Based Weapons
|
75,191
|
47,575
|
16,461
|
Total Naval Units
|
175
|
972
|
11
|
Towed Artillery
|
10,000
|
25,000
|
1,806
|
Merchant Marine Strength
|
324
|
2,012
|
10
|
Major Ports and Terminals
|
7
|
8
|
2
|
Aircraft Carriers
|
1
|
1
|
0
|
Destroyers
|
8
|
25
|
1
|
Frigates
|
12
|
47
|
11
|
Submarines
|
15
|
63
|
5
|
Patrol Coastal Craft
|
31
|
332
|
15
|
Mine Warfare Craft
|
8
|
52
|
4
|
Amphibious Operations Craft
|
20
|
233
|
1
|
Defense Budget / Expenditure
|
$36,030,000,000
|
$100,000,000,000
|
$6,410,000,000
|
Foreign Reserves
|
$284,100,000,000
|
$2,876,000,000,000
|
$16,100,000,000
|
Purchasing Power
|
$4,060,000,000,000
|
$10,090,000,000,000
|
$464,900,000,000
|
Oil Production
|
878,700 bbl
|
4,273,000 bbl
|
59,140 bbl
|
Oil Consumption
|
2,980,000 bbl
|
9,189,000 bbl
|
373,000 bbl
|
Proven Oil Reserves
|
5,800,000,000 bbl
|
20,350,000,000 bbl
|
436,200,000 bbl
|
Total Labor Force
|
478,300,000
|
815,300,000
|
55,770,000
|
Roadway Coverage
|
3,320,410 km
|
3,860,800 km
|
260,760 km
|
Railway Coverage
|
63,974 km
|
86,000 km
|
7,791 km
|
Waterway Coverage
|
14,500 km
|
110,000 km
|
25,220 km
|
Coastline Coverage
|
7,000 km
|
14,500 km
|
1,046 km
|
Major Serviceable Airports
|
352
|
502
|
148
|
Square LandArea
|
3,287,263 km
|
9,596,961 km
|
796,095 km
|
இந்த புள்ளி விவரங்கள் மட்டும் இரு நாடுகளுக்கிடையேயான போரின் வெற்றியை தீர்மானிப்பதில்லை. ஆனால் ஒரு போரின் வெற்றியை கணிக்க எடுத்துக்கொள்ளப்படும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இந்த புள்ளிவிவரங்களை நாம் கருத முடியும்.
நன்றி: www.GlobalFirepower.com
No comments:
Post a Comment