உடனடியாக மற்றைய நான்கு இந்திய வீரர்களும் கவர் எடுத்து சுடத் தொடங்கிய
நேரத்தில், அதிக எண்ணிக்கையில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரால் முதலில்
சுட்டு வீழ்த்தப்பட்ட இருவரில் ஒரு வீரரது தலையை வெட்ட முடிந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த இரக்கமற்ற நடவடிக்கை, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், எல்லை பகுதியில் இந்திய ராணுவத்தினர் மத்தியில் கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கீழேயுள்ள போட்டோ, கொல்லப்பட்ட இந்திய வீரர் ஹேம்ராஜின் உடலை அவரது ராணுவ சகாக்கள் தோளில் தூக்கிவரும் காட்சி.

No comments:
Post a Comment